விரைவில் திருமணம் குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் எங்கே சென்றார் பாருங்க.. கல்யாணம் பற்றி அவர் கூறிய தகவல்
கீர்த்தி சுரேஷ்
குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின் 2015ம் ஆண்டு தமிழில் இது என்ன மாயம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என நடித்து வந்தவர் மகாநதி படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருது எல்லாம் பெற்றார். திருமணம் நடிகை கீர்த்தி சுரேஷிற்க ஆண்டனி தட்டால் என்பவருடன் திருமணம் நடக்க இருக்கிறது.
ஜோடியாக தாங்கள் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை கூட சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார்.
திருமண பேச்சு
வெளியாகியுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின் பத்திரிக்கையாளர்கள் திருமணம் குறித்து கேட்க அடுத்த மாதம் கோவாவில் நடக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
