Hug Day நடிகை கீர்த்தி சுரேஷ் யாரை கட்டிப்பிடித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாருங்க
Keerthy Suresh
Hug Day
Hugged photo
By Balakumar
பிப்ரவரி மாதம் வந்தாலே நாம் அனைவருக்கும் நியாபகம் வருவது காதலர் தினம்.
அந்நாளில் இந்த நிற உடை போட்டால் இதுபோன்ற அர்த்தம் என ஒரு பெரிய லிஸ்ட்டே டிரண்ட் ஆகும்.
ஆனால் கடந்த சில வருடங்களாக காதலர் தினம் முன்பு Kiss day, Hug Day, Chocolate Day 3 என நிறைய கூறப்பட்டு வருகிறது.
இன்று Hug Day என்கின்றனர்.
இதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாயை கட்டிப்பிடித்தபடி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த அழகிய புகைப்படம்,
When is #SquishDay2021? ?
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 12, 2021
Hugs and cuddles with my baby boy! ❤️ ?#HugDay2021 #NykeDiaries #KAndNyke #HugDay pic.twitter.com/QRmXJU2qGg
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US