வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா?

By Yathrika Jul 03, 2023 09:50 AM GMT
Report

மாமன்னன் திரைப்படம்

மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி சில படங்களே இயக்கியுள்ளார். ஆனால் அந்த படங்கள் அனைத்துமே மக்களால் அதிகம் பேசப்பட்டுள்ளது.

அப்படி அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது, சந்தோஷத்தில் உதயநிதி அவருக்கு கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

நாளுக்கு நாள் படத்திற்கான வசூலும் அதிகரித்து வருகின்றன.

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா? | Actress Keerthy Suresh Salary For Maamannan Movie

நடிகையின் சம்பளம்

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவை அடுத்து கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மட்டுமே அவர் ரூ. 2 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா? | Actress Keerthy Suresh Salary For Maamannan Movie

ஜீ தமிழின் சரிகமப 3 சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாண சிறுமி- யாரு பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US