வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் போட்டோ
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
கொஞ்சம் கொளு கொளுவென கன்னம், வட்டம் முகம் என குண்டாக காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் இப்போது அப்படியே மாறி உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார்.

சீரியலில் நடிப்பதை தாண்டி பால் பண்ணை தொடங்கிய பிரபலம்- பால் கறக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை, யார் பாருங்க
தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரஜினி, விஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.
சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் இவர் தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.
ஒர்க் அவுட் போட்டோ
இன்ஸ்டாகிராமில் 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இப்போது அவர் புஷ் அப்ஸ் எடுக்கும்போது ஏடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
