திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பு- புகைப்படங்களுடன் இதோ
நடிகை குஷ்பு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர். குஷ்பு இட்லி, கோவில், குஷ்பு ஜாக்கெட் என அவரது பெயர் வைத்து நிறைய விஷயங்கள் பிரபலமானது.
மார்க்கெட் குறைந்ததும் அப்படியே சின்னத்திரை பக்கம் தாவிய அவர் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, சீரியல் நடிப்பது, தயாரிப்பது என பிஸியாக இருந்தார்.
இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.

அரசியல் பயணம்
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை, ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.
On the road to recovery.. ?? pic.twitter.com/wsWDFH7aku
— KhushbuSundar (@khushsundar) April 22, 2022
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri