தனது மகளின் 20வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை குஷ்பு- புகைப்படங்கள் இதோ
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.
தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியிலும் படங்கள் நடித்துள்ள இவர் வருஷம் 16, சின்னதம்பி, சிங்காரவேலன், பிரம்மா, நடிகன், ரிக்ஷா மாமா, அண்ணாமலை போன்ற சூப்பர் ஹிட் தமிழ் படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார்.
தற்போது படங்களில் அதிகம் நடிப்பதில்லை அப்படி அவர் கடைசியாக நடித்த விஜய்யின் வாரிசு படத்தில் அவரது காட்சிகள் வரவில்லை.
கொண்டாட்டத்தில் நடிகை
தற்போது நடிகை குஷ்பு தனது மகள் அனந்திதாவின் 20வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளார்.
பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரது மகளுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
தனது காதலரை முதன்முறையாக அறிமுகப்படுத்த போகும் பிக்பாஸ் புகழ் ஆயிஷா- இதோ புகைப்படம்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
