நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

By Parthiban.A Dec 13, 2023 12:30 AM GMT
Report

நடிகை குஷ்பு 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல் தொடங்கி பிரபு, கார்த்திக், சத்யராஜ் வரை எல்லோருடனும் அவர் நடித்து இருக்கிறார்.

தற்போது சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் குஷ்பு, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

53 வயதாகும் குஷ்பு கொரோனா காலகட்டத்தில் அவர் உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறியது ரசிகர்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தது.

குஷ்பு தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US