பிரபல நடிகை கே பி ஏ சி லலிதா திடீர் மரணம்- சோகத்தில் திரையுலகம்
actress
died
lalitha
mollywood
kpac
By Yathrika
கேரள மக்கள் கலை சங்கத்தில் சேர்ந்து தனது நடிப்பை முதன்முறையாக தொடங்கியவர் நடிகை கே பி ஏ சி லலிதா.
அதன்பிறகு மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளில் 550க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தேசிய விருது இரண்டு முறையும், கேரள மாறில விருது 4 முறையும் பெற்றிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.
74 வயதாகும் நடிகை லலிதாவின் மரணம் சினிமா பிரபலங்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US