நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் சொந்தமாக விமானம், கப்பல் என வைத்திருந்தாரா?- இத்தனை தொழில் கவனித்தாரா?
நடிகை கே.ஆர்.விஜயா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் நடிகை கே.ஆர்.விஜயா. 1963ம் ஆண்டு தனது நடிப்பை தொடங்கிய இவர் இப்போது கிடைக்கும் படங்களில் நடிக்கிறார்.
படங்களை தாண்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் என 20க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
குடும்பம்
1966ம் ஆண்டு சுதர்சன் வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஹேமலதா என்ற ஒரு மகள் இருக்கிறார். ஆனால் வேலாயுதம் அவர்கள் மார்ச் 26ம் தேதி 2016ம் ஆண்டு உயிரிழந்தார்.
இவர் சொந்தமாக சுதர்சன் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் பல நட்சத்திர ஓட்டல்களும் வேலாயுதம் நாயருக்கு இருந்துள்ளன. மேலும் சொந்தமாக கப்பல், விமானமும் அவருக்கு இருந்தது.
ஏராளமான தொழில் நிறுவனங்களையும் திறம்பட நடத்தியிருக்கிறார்,
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாரா பிக்பாஸ் பாவனி- அவரே கூறிய செய்தி

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri
