நடிகை குஷ்பு குழந்தை நட்சத்திரமாக இப்படி ஒரு படத்தில் நடித்துள்ளாரா?- அவரே வெளியிட்ட புகைப்படம்
photo
Actress kusboo
as Child artist
hindi movie
By Balakumar
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சினிமாவை தாண்டி அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.
எப்போது டுவிட்டர் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அப்புகைப்படம் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த The Burning Train என்ற ஹிந்தி படத்தின் லுக்.
Can you guess who is this?? ???????????? pic.twitter.com/gfWtNLiTsH
— KhushbuSundar ❤️ (@khushsundar) February 19, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US