43 வயதில் தனது பிறந்தநாளை கியூட்டாக கொண்டாடிய நடிகை லைலா- புகைப்படம் இதோ
நடிகை லைலா
நடிகை லைலா, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் ரிப்போட்டர் வேடத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகம் ஆனார்.
அப்படத்தை தொடர்ந்து ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அஜித்துடன் தீனா, விக்ரமுடன் தில், சூர்யாவுக்கு ஜோடியாக நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே என 4 ஹிட் படங்களில் நடித்தார்.
இப்படி பிஸியாக நடித்துக் கொண்டே இருந்த லைலா 2006ம் ஆண்டு ஈரானை சேர்ந்த தனது நீண்டநாள் காதலரான மெஹ்தின் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இப்போது சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் நடித்தார். இப்போது விஜய்யின் 68வது படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
நடிகை லைலா KPY நிகழ்ச்சி புகழ் பாலாவுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கியூட்டாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

சிறுமியின் கனவில் வந்த சிவன்.. கனவை நனவாக்க குடும்பத்தினர் செய்த செயல் - அதிர்ச்சி சம்பவம்! IBC Tamilnadu
