அட நடிகை லைலாவின் மகன்களா இது, வெளிநாட்டு ஹீரோ போல் உள்ளார்களே... லேட்டஸ்ட் போட்டோ
நடிகை லைலா
90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் லைலா.
முதலில் பாவுராமா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் பின் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார். கல்லழகர் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
பின் பார்த்தேன் ரசித்தேன், நந்தா, தீனா உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.
சூர்யா, விக்ரம், அஜித், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது துணை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட்
கடந்த 2006ம் ஆண்டு மெஹ்தி என்கிற இராணிய தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர், தற்போது லைலாவின் மகன்களின் புகைப்படங்கள் வெளியாக அவர்கள் பார்க்க வெளிநாட்டு ஹீரோக்கள் போல் உள்ளார்களே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan
