கும்கி பட புகழ் நடிகை லட்சுமி மேனனா இது, ஆளே மாறிவிட்டாரே... ஷாக்கான ரசிகர்கள்
லட்சுமி மேனன்
தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக களமிறங்கிய சில வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
இவர் கடந்த 2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ரகுவின்டே சொந்தம் ரசியா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

பின் தமிழ் பக்கம் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 2012ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். பின் கும்பி, குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க என தொடர்ந்து படங்கள் நடித்தார்.

லேட்டஸ்ட்
இவர் கேரளாவில் சில போலீஸ் வழக்குகளில் சிக்கியிருந்தார்.
இந்த நிலையில் இமான் அண்ணாச்சி பக்கத்தில் பச்சை நிற புடவையில் கையில் குழந்தையுடன் லட்சுமி மேனன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும் நடிகை லட்சுமி மேனன் போட்டோ இதோ,
