உடல் எடை குறைத்து நடிகை லட்சுமி மேனன் கலந்துகொள்ளும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி- இதோ புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் இளம் நாயகிகளாக கலக்கிய நடிகைகள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
இவர் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தார், அதில் சில சரியாக ஓடவே இல்லை. எனவே படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் சினிமா பக்கம் வரவே இல்லை.
இந்த நிலையில் தான் மொத்தமாக உடல்எடை குறைத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். அதன்பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற செய்திகள் வர ஆரம்பித்தன.
பின் அனைத்தும் வதந்தியே என அவரே தெரிவித்திருந்தார். இப்போது என்னவென்றால் பொங்கலுக்கு ஒரு தொலைக்காட்சியின் ஸ்பெஷல் நிகழ்ச்சி லட்சுமி மேனன் கலந்து கொண்டிருக்கிறார்.
சன் தொலைக்காட்சியின் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டிருக்கிறார். இதோ அந்த புகைப்படம்,
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan