18 நாட்கள் பிக்பாஸ் 10 வீட்டில் விளையாடிய லட்சுமி ப்ரியா வாங்கிய சம்பளம்.... எவ்வளவு தெரியுமா?

By Yathrika Sep 26, 2026 09:30 PM GMT
Report

பிக்பாஸ் 10

பிக்பாஸ் 10, நிறைய மாற்றங்கள், அதிரடியான கண்டிஷன்கள், போட்டிகள் என முற்றிலும் மாறுபட்ட சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சி 3 வாரங்களை கடந்துவிட்டது. இந்த வாரம் லீடர் எக்ஸிட் லிஸ்ட்டில் லட்சுமி பிரியாவின் பெயரை குறிப்பிட்டிருந்தார் கேப்டன் அவினாஷ்.

இதையடுத்து நடந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் லட்சுமி ப்ரியா பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு வெளியேறினார்.

18 நாட்கள் பிக்பாஸ் 10 வீட்டில் விளையாடிய லட்சுமி ப்ரியா வாங்கிய சம்பளம்.... எவ்வளவு தெரியுமா? | Actress Lakshmi Priya Salary In Bigg Boss 10

Strong போட்டியாளராக தான் லட்சுமி ப்ரியாவை ரசிகர்கள் பார்த்தனர், ஆனால் திடீரென அவர் வெளியேறியது மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இன்று சனிக்கிழமை, லட்சுமி ப்ரியா வெளியேறிதால் எவிக்ஷன் இருக்காது என நினைத்தாலும் அது தான் இல்லை.

இந்த வாரம் ஆனந்தி பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

18 நாட்கள் பிக்பாஸ் 10 வீட்டில் விளையாடிய லட்சுமி ப்ரியா வாங்கிய சம்பளம்.... எவ்வளவு தெரியுமா? | Actress Lakshmi Priya Salary In Bigg Boss 10

சம்பளம்

இந்த பிக்பாஸ் 10 சீசனில் இருந்து கடைசியாக லட்சுமி ப்ரியா வெளியேறியது குறித்து இப்போதும் மக்கள் விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள். மொத்தமாக லட்சுமி ப்ரியா 18 நாட்கள் பிக்பாஸ் 10 வீட்டில் விளையாடியுள்ளார்.

18 நாட்கள் பிக்பாஸ் 10 வீட்டில் விளையாடிய லட்சுமி ப்ரியா வாங்கிய சம்பளம்.... எவ்வளவு தெரியுமா? | Actress Lakshmi Priya Salary In Bigg Boss 10

லட்சுமி பிரியாவுக்கு ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு 18 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடியவருக்கு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US