மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசாவா இது.. மாடர்ன் உடையில் கண்கவரும் போட்டோஸ்

By Bhavya May 20, 2025 12:30 PM GMT
Report

கேத்ரின் தெரசா

பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.

இவர், இப்படத்தை தொடர்ந்து தமிழில் வெளிவந்த கணிதன், கடம்பன், கலகலப்பு 2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

மேலும், தற்போது தெலுங்கு சினிமாவில் சில திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    

GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US