மலையாள சென்சேஷன் நடிகை Anju Kurian லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்

By Bhavya Apr 03, 2025 12:30 PM GMT
Report

 அஞ்சு குரியன்

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சு குரியன்.

தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மலையாள சென்சேஷன் நடிகை Anju Kurian லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் | Actress Latest Photoshoot Stills

தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய திருமணம் நடைபெற்றது.

தற்போது ரசிகர்களை கவரும் வகையில் இவருடைய அழகிய லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,    

GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US