சூர்யாவின் ஜெய் பீம் பட நாயகிக்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

marriage actress lijimol
By Yathrika Oct 06, 2021 06:30 AM GMT
Report

ஜி.வி. பிரகாஷ், சித்தார்த் இருவரும் நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை.

இதில் ஜி.வியின் சகோதரியாக நடித்த லிஜிமோலுக்கு திருமணம் நடந்துள்ளது. மலையாளத்தில் முதலில் அறிமுகமான இவர் தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார்.

எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் நடிகை.

அதைப்பார்த்த ரசிகர்களும் அவரது திருமணத்திற்கு மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US