ரஜினி பட நடிகை மாதவியை ஞாபகம் இருக்கா?.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க
நடிகை மாதவி
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாதவி.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1981 -ம் ஆண்டு வெளியான "தில்லு முல்லு" படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, எல்லாம் இன்பமயம், காக்கி சட்டை, மங்கம்மா சபதம் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
அதன் பின்னர் 1996 ல் பிரபல தொழிலதிபர் ரால்ப் சர்மாவை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையை விட்டு விலகி நியூ ஜெர்சியில் செட்டிலாகி விட்டார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.
புகைப்படம்
இந்நிலையில் நடிகை மாதவி தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைராலகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/8fe85987-87d3-4d9a-8112-f0606c7e1ace/23-657055c3e7c06.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/facd1ae9-c703-4732-87e6-6dbbc8348090/23-657055c451971.webp)
![ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!](https://cdn.ibcstack.com/article/3e707cff-5a30-4e8a-b231-a04e7baa7612/25-67a4932d7ea9d-sm.webp)
ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! IBC Tamilnadu
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)
கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)