நடிகை மதுவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா?- அவர்கள் எடுத்த இந்த போட்டோவை பார்த்தீர்களா?

actress daughters unseen madhoo
By Yathrika Jun 04, 2021 09:00 AM GMT
Report
187 Shares

முதல் லாக் டவுன் சமயத்தில் சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் வைரலானது. அது என்னவென்றால் பிரபலங்களின் பழைய இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இரண்டாவது லாக்டவுனிலும் சில விஷயங்கள் டிரண்டாகின. பிரபலங்களின் வாரிசு புகைப்படங்கள் வெளியாக ஆரம்பித்தது. 

பிரபலங்கள் சிலரே தங்களது மகன், மகளின் புகைப்படங்களையும் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

இப்போது ரசிகர்களிடம் நடிகை மதுவின் மகள்களின் புகைப்படங்கள் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.

அதிலும் ஒரு புகைப்படத்தில் மது தனது ஒரு மகளுடன் எடுத்த போட்டோ ஷுட்டை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.


இதோ அவரது மகள்களின் புகைப்படங்கள்,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US