நடிகை மகாலட்சுமி மாத வருமானம் மட்டும் இத்தனை லட்சமா! ஒப்பனாக அவர் அளித்த பதில்

By Jeeva Sep 14, 2022 06:20 AM GMT
Report

மகாலட்சுமி 

சீரியல் நடிகை மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரும் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அவர்களும் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

நடிகை மகாலட்சுமி மாத வருமானம் மட்டும் இத்தனை லட்சமா! ஒப்பனாக அவர் அளித்த பதில் | Actress Mahalakmi About Monthly Salary

அந்த வகையில் தற்போது அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை மகாலட்சுமி பணத்தின் காரணமாக தான் தயாரிப்பாளர் ரவீந்தரனை அவர் திருமணம் செய்து கொண்டார் என அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அதன்படி மகாலட்சுமி தனது மாத வருமானம் மட்டும் ரூ. 3 லட்சம் எனவே நான் பணம் காரணமாக அவர் செய்து கொள்ள அவசியம் இல்லை என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். 

நடிகை மகாலட்சுமி மாத வருமானம் மட்டும் இத்தனை லட்சமா! ஒப்பனாக அவர் அளித்த பதில் | Actress Mahalakmi About Monthly Salary

தம்பி, தங்கை, அம்மா, மனைவி என மொத்த குடும்பத்துடன் நடிகர் சூர்யா எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US