அப்படி ஒரு ஆள்.. ரவீந்தர் நடிகை மஹாலக்ஷ்மி பற்றி போட்ட பதிவு
சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் திருமணம் செய்தபோது அது தேசிய அளவில் பாப்புலர் ஆனது. அவர்களது புகைப்படங்கள் அப்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.
மஹாலக்ஷ்மி மற்றும் ரவீந்தர் இருவரும் ஜோடியாக அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு அவர்களது திருமண வாழ்க்கை பற்றி மகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.
ரவீந்தர் ஒருமுறை தனியாக போட்டோ வெளியிட, அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்று வதந்தி பரவிவிட்டது. அந்த அளவுக்கு இந்த ஜோடி இணையத்தில் பிரபலம்.
அப்படி ஒரு ஆள்..
இந்நிலையில் தற்போது ரவீந்தர் மஹாலக்ஷ்மி பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
'நம்ம வாழ்க்கைல நாம திரும்பத் திரும்ப பாக்குற முகங்கள் நமக்கு நிறைய கிடைக்கும். ஆனா நம்ம வாழ்க்கைல திரும்பத் திரும்ப நினைக்க நல்ல குணமுள்ள ஆள் கிடைக்கிறது தான் கஷ்டம். அப்படி ஒரு ஆள் கிடச்ச வாழ்க்கை எவ்ளோ அழகா இருக்கும்னு நாங்க வாழ்றதுலதான் தெரிஞ்சுகிட்டோம்.." என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri

ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் - நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த அதிர்ச்சி! IBC Tamilnadu

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
