மகாலட்சுமிக்கும் முதல் கணவருக்கும் பிறந்த மகனை பார்த்துள்ளீர்களா?..இப்படி வளர்ந்துட்டாரே!
மகாலட்சுமி
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் மகாலட்சுமி. இவர் அணில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் மகாலட்சுமி கணவரை விவாகரத்து செய்து விட்டு. பட தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இவரின் இரண்டாம் திருமணத்திற்கு சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் அதை இருவரும் கண்டுகொள்ளாமல் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.
புகைப்படம்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மகாலட்சுமியின் முதல் கணவரின் மகன் சச்சினுக்கு பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம்.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா