நடிகை மாளவிகாவின் கணவர், மகன், மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

family malavika actress photo
By Kathick Feb 28, 2022 11:30 PM GMT
Report

கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா.

தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் தலைகாட்டும் நடிகை மாளவிகா ரசிகர்களை கவரும் வகையில் பதிவுகளை வெளியிடுகிறார்.

இந்நிலையில், நடிகை மாளவிகா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை மாளவிகாவின் கணவர், மகன், மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Actress Malavika Family Photo



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US