மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் - அழகிய போட்டோ

master D43 viral photo malavika mohanan makeup
By Kathick Apr 16, 2021 04:45 PM GMT
Report

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இதன்பின் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

தமிழில் மட்டுமின்றில் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன், துளி கூட மேக்கப் போடாமல் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.. 

மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் - அழகிய போட்டோ | Actress Malavika Mohanan Without Makeup


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US