என்ன, மாளவிகா மோகனன் புடவையிலும் இப்படியா! இணையத்தை அதிர வைத்த லேட்டஸ்ட்போட்டோஷூட்

Photoshoot ActressMalavika Mohanan Hot in Saree
By Balakumar Mar 28, 2021 01:44 PM GMT
Report

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் இப்படத்திற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  

மேலும் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நடிகர் தனுஷுடன் இணைந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த வரும் நடிகை மாளவிகா மோகனன், அவ்வப்போது மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது புடவையில், ரசிகர்களை கவரும் வகையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US