சின்னத்திரை நிகழ்ச்சிக்கு வரப்போகும் நடிகை மாளவிகா- எந்த டிவி நிகழ்ச்சி தெரியுமா?
நடிகை மாளவிகா
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் வாள மீனுக்கும் என்ற பாடல் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனவர் நடிகை மாளவிகா.
1999ம் ஆண்டு உன்னை தேடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமான இவர் அதன்பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து டாப் நாயகியாக வந்தார்.
ஆனால் 2003ம் ஆண்டுகளுக்கு பிறகு அவர் நிறைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்தார்.
ஒருகட்டத்தில் அதாவது 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
லேட்டஸ்ட் ஷோ
இன்ஸ்டாவில் புகைப்படங்களாக வெளியிட்டு ஆக்டீவாக இருந்துவந்த மாளவிகா இப்போது சூப்பர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை வர உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வர இருக்கிறாராம்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
