விஜய்யின் ரீல் தங்கை மல்லிகாவை ஞாபகம் இருக்கா? எப்படி இருக்காருன்னு பாருங்கள்!!

By Dhiviyarajan Feb 23, 2024 07:54 AM GMT
Report

மல்லிகா 

மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை மல்லிகா, சேரன் இயக்கி நடித்திருந்த ஆட்டோகிராஃப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை அடுத்து விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து மிகவும் பிரபலமானார். இப்படத்தில் மல்லிகாவின் கதாபாத்திரம் அனைவரின் மனதையும் கவர்ந்தது.

கடைசியாக இவர் சென்னையில் ஒரு நாள் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து டோட்டலாக விலகிக்கொண்டார்.

விஜய்யின் ரீல் தங்கை மல்லிகாவை ஞாபகம் இருக்கா? எப்படி இருக்காருன்னு பாருங்கள்!! | Actress Mallika Famliy Photo Get Viral

புகைப்படங்கள் 

மல்லிகா சினிமாவில் பிஸியாக வலம் வந்த சமயத்திலேயே, திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் மல்லிகா, அடிக்கடி கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்..  

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US