சிம்பிளான உடையில் நடிகை மமிதா பைஜு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
By Yathrika
மமிதா பைஜு
2026ம் ஆண்டு சினிமாவில் உள்ள பல கலைஞர்களுக்கு வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது.
இதில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து 3 ரூ. 100 கோடி படங்களை கொடுத்துள்ளவர் தான் நடிகை மமிதா பைஜு.
முதலில் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ், அடுத்து சூர்யாவுடன் அவர் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அடுத்து மலையாளத்தில் மமிதா பைஜு நடித்த பெத்லேகேம் குடும்ப யூனிட். இந்த 3 படங்களுமே ரூ. 100 கோடியை எட்டிவிட்டது.
இந்த வருடம் மமிதா பைஜுவிற்கு மாஸ் வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது, இந்த நிலையில் அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள போட்டோ ஷுட் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ போட்டோஸ்,




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US