கொள்ளைகொள்ளும் அழகில் இளம் நடிகை மானசா வாரணாசி.. அழகிய புகைப்படங்கள்
By Karthick Raja
Couple Friendly திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மானசா வாரணாசி. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த Femina Miss India போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்ததாக இவர் தமிழில் என்ட்ரி கொடுக்கப்போவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இளம் நடிகை மானசா வாரணாசி இன்ஸ்டாகிராமில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிடுவார்.
அந்த வகையில் சேலையில் எடுத்துக்கொண்ட தனது அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் தற்போது பதிவிட்டுள்ளார். கொள்ளைகொள்ளும் அழகில் ரசிகர்களை கவரும் வகையில் நடிகை மானசா வாரணாசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.







(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US