முடி அடர்த்தியாக வளர நடிகை மஞ்சிமா மோகன் என்ன பயன்படுத்துகிறார் தெரியுமா?
மஞ்சிமா மோகன்
புதியதாக தமிழ் சினிமாவில் நிஜத்தில் ஜோடி சேர்ந்த பிரபலங்களில் ஒருவர் தான் மஞ்சிமா மோகன்.
மலையாளத்தில் நடிக்க தொடங்கி அப்படியே தமிழ் பக்கம் வந்து அச்சம் என்பது மடமையடா என்ற ஒரே படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் இவர்.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி இல்லையா, இவர்தான் நடிக்கப்போகிறாரா?- இவர் பயங்கர வில்லனாச்சே
அப்படத்தை தொடர்ந்து தமிழில் மஞ்சிமா படங்கள் நடித்தாலும் சரியான ஹிட் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அண்மையில் இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து மிகவும் சிம்பிளான முறையில் திருமணமும் செய்துகொண்டார்.
முடி வளர டிப்ஸ்
மஞ்சிமா தலைக்கு பயன்படுத்தும் முக்கிய பொருள் தேங்காய் எண்ணெய், முழுக்க முழுக்க சுத்தமான தேங்காய் எண்ணெய் மட்டும் தான் யூஸ் செய்வாராம். நெல்லிக்காய் முடிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமாம், தனது உணவில் அடிக்கடி சேர்த்துகொள்வாராம்.
தலைக்கு நிறைய எண்ணெய் வைத்து மசாஜ் செய்து குளிக்கும் வழக்கம் மஞ்சிமாவிடம் உள்ளதாம். நிறைய கெமிக்கல் பொருட்களை முடிக்கு பயன்படுத்த மாட்டாராம், ஹேர் மாஸ்க், ஹேர் பேக் கூட முழுக்க முழுக்க ஹெர்பல் தானாம்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
