நடிகை மஞ்சிமா மோகனை கயிறு கட்டி இழுக்கும் கௌதம் கார்த்திக்- ஏன் இப்படி செய்கிறார்
கார்த்திக்-மஞ்சிமா
கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் படத்தில் ஒன்றாக நடிக்கும் போது காதல் ஏற்பட பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது கொஞ்சம் குண்டாக இருந்தவர் சில படங்களில் நடித்து முடித்த பிறகு படு குண்டாகிவிட்டார்.
இடையில் கௌதம் கார்த்திக்கையும் திருமணம் செய்துகொண்டார், திருமணத்தில் அவர் குண்டாக இருந்தது நிறைய விமர்சனம் செய்யப்பட்டது.
ஒர்க் அவுட்
தற்போது நடிகை மஞ்சிமா மோகன் கடந்த சில மாதங்களாக கடும் டயட்டிலும், அதிக வொர்க் அவுட் செய்து வருகிறார்.
அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிடும் மஞ்சிமா தற்போது வேற லெவல் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வொர்க் அவுட்டில் அவருக்கு உதவியாக அவரது கணவர் கெளதம் கார்த்திக் செயல்படுகிறார், மஞ்சிமா மோகன் இடுப்பில் கயிற்றை கட்டி அவர் தூக்கி விடுகிறார்.
அந்த வீடியோவை பதிவிட்டு, இது எளிதானது அல்ல ஆனால் எதுவும் சாத்தியமற்றது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முயற்சி செய்யுங்கள்.. எதுவும், யாரும் உங்களை தடுக்க முடியாது என்று மஞ்சிமா பதிவு செய்துள்ளார்.
முதுகு தண்டு மாற்றம், என் 5 வயது மகள் பார்த்துக் கொள்கிறாள்- சீரியல் நடிகை எமோஷ்னல் பதிவு

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
