உடல் எடையை குறைத்து வரும் நடிகை மஞ்சிமா மோகனின் நீச்சல் உடை புகைப்படம்- செம வைரல்
மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் பெரிய அளவில் முன்னணி நாயகியாக கொண்டாடப்பட்டார்.
பின் உடலில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நடிப்பதையே நிறுத்திய அவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் தான் வெளியிட்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்திருந்தார்.
இந்த நிலையில் திருமணத்தின் போது குண்டாக இருந்த நடிகை மஞ்சிமா மோகன் இப்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார்.
அண்மையில் கூட தலைகீழாக தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
நீச்சல் புகைப்படம் இந்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிட அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கம்- ஏன் தெரியுமா?

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
