90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னி மந்த்ராவா இது? .. ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே..
மந்த்ரா
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மந்த்ரா. தமிழ் சினிமாவில் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தமிழில் அஜீத் நடித்த ரெட்டை ஜட வயசு, விஜய்யின் லவ் டுடே போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2005 -ம் ஆண்டு மந்த்ரா, ஸ்ரீமுனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ரிதிமா என்ற மகள் இருக்கிறார்.
பிஸி நடிகையாக வலம் வந்த மந்த்ரா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

புகைப்படங்கள்
இந்நிலையில் மந்த்ராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அதை பார்த்த ரசிகர்கள், "மந்த்ரா ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ புகைப்படங்கள்..


டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பாஜகவில் சேர்ந்தால் போயிடும் - யார் சொன்னது தெரியுமா? IBC Tamilnadu