90களில் கலக்கிய நடிகை மந்த்ராவா இது?- உடல் எடை போட்டு இப்போது எப்படி உள்ளார் பாருங்க

By Yathrika Apr 03, 2023 11:35 AM GMT
Report

நடிகை மந்த்ரா

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் தான் நடிகை மந்த்ரா.

1986ம் ஆண்டு தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் தனது 19 வயதில் தமிழில் அஜித் நடித்த ரெட்டை ஜட வயசு, விஜய்யின் லவ் டுடே போன்ற படங்களில் முன்னணி நாயகியாக நடித்தார்.

30க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் எண்ட்ரீ கொடுத்து வாலு, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்தார்.

90களில் கலக்கிய நடிகை மந்த்ராவா இது?- உடல் எடை போட்டு இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Actress Mantra Husband And Daughter Photo

குடும்பம்

29 வயதில் ஸ்ரீமுனி என்பவரை திருமணம் செய்துகொண்ட மந்த்ராவிற்கு ச2014ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தார்.

தற்போது நடிகை மந்த்ரா அவரது மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் க்ளிக் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 

90களில் கலக்கிய நடிகை மந்த்ராவா இது?- உடல் எடை போட்டு இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Actress Mantra Husband And Daughter Photo

தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US