நீச்சல் உடையில் கிளாமராக நடித்தது எனக்கு அப்படி இருந்தது- முதன்முறையாக கூறிய நடிகை மீனா
நடிகை மீனா
நடிகை மீனா தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த பிரபலங்களில் ஒருவர்.
முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து படங்கள் நடித்தவர் ஒருகட்டத்தில் மார்க்கெட் இல்லை என்பதால் மனைவி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழை தாண்டி மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடிக்கிறார்.
இப்போது விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ள ஜோடி நிகழ்ச்சியின் நடுவராக கலக்க இருக்கிறார். அதற்கான புரொமோக்கள் வெளியாக நிகழ்ச்சியை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

நடிகையின் பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை மீனா பேசும்போது, கிளாமர் காட்சிகளை நான் தவிர்த்த நேரத்தில் என்னை சுற்றி இருந்தவர்கள் கிளாமர் ரோலை முயற்சிக்க கூடாதா என கேட்டனர், இதனால் எனக்கும் முயற்சி செய்தால் என்ன என எனக்கே தோன்றியது.
அந்த நீச்சல் உடையை அணிந்ததும் மேக்கப் அறையில் இருந்து என்னால் வெளியே வரவே முடியவில்லை, அவ்வளவு நெருடலாக இருந்தது, எப்படி செல்வது என்ற கூச்சம் இருந்தது.
அப்போதுதான், இந்த மாதிரியான கிளாமர் மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கும் நடிகைகளின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது என கூறியுள்ளார்.

லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri