2022ல் நடிகை மீனா வீட்டிற்கு வந்த ஆபத்து- குடும்பத்துக்கே பிரச்சனையா?

corona actress meena
By Yathrika Jan 05, 2022 09:42 AM GMT
Report

நடிகை மீனா தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர்.

இப்போதும் மலையாளத்தில் நிறைய நல்ல நல்ல படங்கள் நடித்து வருகிறார். இவர் மோகன்லாலுடன் நடித்த த்ரிஷ்யம் 2 படம் மாபெரும் வெற்றியடைந்தது.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக ,இருக்கும் நடிகை மீனா இப்போது டுவிட்டரில் ஒரு ஷாக்கிங் பதிவு போட்டுள்ளார். அது என்னவென்றால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

அவர் மட்டும் இல்லாது அவரது குடும்பமே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US