டிரைவர் இல்லாமல் கார் ஓட பயணம் செய்த நடிகை மீனா... எப்படி பாருங்க, வீடியோவுடன் இதோ

By Yathrika May 07, 2026 12:30 PM GMT
Report

நடிகை மீனா

தனது 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மக்களால் கொண்டாடப்படும் நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரது கவனத்தையும் பெற்றார். பின் கொஞ்சம் இடைவேளைக்கு பிறகு என் ராசாவின் மனசிலே படத்தில் நாயகியாக அறிமுகமாக அவரது பயணம் வெற்றிப் பயணமாக அமைந்தது.

டிரைவர் இல்லாமல் கார் ஓட பயணம் செய்த நடிகை மீனா... எப்படி பாருங்க, வீடியோவுடன் இதோ | Actress Meena Car Ride Without Driver

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், அஜித்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 

இப்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

டிரைவர் இல்லாமல் கார் ஓட பயணம் செய்த நடிகை மீனா... எப்படி பாருங்க, வீடியோவுடன் இதோ | Actress Meena Car Ride Without Driver

வீடியோ

நடிகை மீனா படங்களில் நடிப்பதை தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக தான் உள்ளார். இதற்கு இடையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய சுற்றுலாவும் செல்கிறார்.

டிரைவர் இல்லாமல் கார் ஓட பயணம் செய்த நடிகை மீனா... எப்படி பாருங்க, வீடியோவுடன் இதோ | Actress Meena Car Ride Without Driver

அண்மையில் தானும் கார் ஓட்டாமல், டிரைவரும் இல்லாமல் கார் பயணம் செய்துள்ளார், அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அது எப்படி என்பதை வீடியோவில் பாருங்கள்,

வீடியோ காண க்ளிக் செய்யுங்கள்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US