நடிகை மீனாவின் கணவர் மரணம்..அதிர்ச்சியில் திரையுலகம்
By Tony
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை மீனா. இவர் 90 களின் உச்சத்தில் இருந்த நடிகை.
இவர் வித்யாசகர் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆக, அவர்களுக்கு நைனிகா என்ற அழகிய குழந்தையும் பிறந்தது.
தற்போது எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக நடிகை மீனாவின் கனவர் வித்யாசாகர் சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது கோலிவுட் மட்டுமின்றி எல்லோருரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
கும்பமேளாவில் படு வைரல்..எல்லை மீறிய யூடியூபர்கள்- இரவோடு இரவாகப் இளம்பெண் செய்த காரியம்! IBC Tamilnadu
மனைவியைக் கொன்ற கணவர்..உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி குக்கரில் வேக வைத்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
பள்ளியில் பெண் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் செய்த அசிங்கம் - வீடியோ பரவியதால் நடவடிக்கை IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US