நடிகை மீனாவின் கணவர் மரணம்..அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை மீனா. இவர் 90 களின் உச்சத்தில் இருந்த நடிகை.
இவர் வித்யாசகர் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆக, அவர்களுக்கு நைனிகா என்ற அழகிய குழந்தையும் பிறந்தது.
தற்போது எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக நடிகை மீனாவின் கனவர் வித்யாசாகர் சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது கோலிவுட் மட்டுமின்றி எல்லோருரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடுரோட்டில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கிய கள்ளக்காதலன்... - அதிர்ச்சி சம்பவம் IBC Tamilnadu

தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? இதோ பாருங்க... IBC Tamilnadu

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri
