நடிகை மீனாவின் மகளை பார்த்திருக்கிறோம், அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்

By Yathrika Feb 05, 2022 09:00 AM GMT
Report

நடிகை மீனா தமிழ் சினிமா பெரிய அளவில் கொண்டாடிய ஒரு நடிகை. தமிழ் தொடங்கி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

இடையில் திருமணம், குழற்தை என இருந்த அவர் இப்போது மீண்டும் பல படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிகம் மலையாளத்தில் படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.

இதற்கு இடையில் தனது மகளுடன் இணைந்து விளம்பரங்கள் சிலவும் நடிக்கிறார்.

நடிகை மீனாவின் கணவர் மற்றும் குழந்தையை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால அவரது அம்மாவை நாம் பார்த்தது கிடையாது.

தற்போது நடிகை மீனா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அவர்களது அழகிய போட்டோ,

நடிகை மீனாவின் மகளை பார்த்திருக்கிறோம், அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளியான புகைப்படம் | Actress Meena Mom Pic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US