தேவர் மகன் படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்த நடிகை.. யார் அந்த நடிகை தெரியுமா?

Dhevar Magan movie Revathi's role Meena was fixed for it first
By Balakumar Feb 26, 2021 11:52 PM GMT
Report

சிவாஜி மற்றும் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி சக்கபோடு போட்டு திரைப்படம் தான் தேவர் மகன்.

இதில் கமலுடன் இணைந்து கௌதமி, ரேவதி, தலைவாசல் விஜய், வடிவேலு, சங்கிலி முருகன் என பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ரேவதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்து வந்தது நடிகை மீனா என தெரியவந்துள்ளது.

ஆம் தேவர் மகன் படத்தில் ரேவதியின் கதாபாத்திரத்தில் முதல் மூன்று நாட்கள் நடிகை மீனா நடித்து வந்தாராம்.

அதன்பின் மீனா அந்த கதாபாத்திரத்துக்கு செட் ஆகாத காரணத்தினால், இப்படத்திலிருந்து வெளியேறினாராம் நடிகை மீனா.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US