குண்டாக இருந்து 38 வயதில் 18 கிலோ எடையை குறைத்த நடிகை மீரா ஜாஸ்மின்.. ஷாக்கிங் புகைப்படம் இதோ..

Weight loss Slim Meera Jasmin
By Balakumar Jan 11, 2021 02:58 PM GMT
Report

ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

இதன்பின் புதிய கீதை, ஆயுத எழுத்து, சொண்டைக்கோழி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.  

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்த மீரா ஜாஸ்மின் தீடீரென திருமணம் செய்து கொண்டது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி குண்டாக மாறினார் நடிகை மீரா ஜாஸ்மின்.

இந்நிலையில் அனைவரும் ஷாக் தரும் வகையில் குண்டாக இருந்து நடிகை மீரா ஜாஸ்மின் தனது 38 வயதில் 18 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இதோ..


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US