40 வயதிலும் ரசிகர்களை மயக்கும் மீரா ஜாஸ்மின்- லேட்டஸ்ட் க்ளிக் பார்த்து அசந்துபோன ரசிகர்கள்
நடிகை மீரா ஜாஸ்மின்
நடிகை மீரா ஜாஸ்மின், தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். 2001ம் ஆண்டு Soothradharan என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார், அடுத்த படத்திலேயே தமிழில் ரன் படத்தில் நடித்தார்.
அடுத்தடுத்து தமிழில் பாலா, புதிய கதை, ஆஞ்சனேயா, ஆயுத எழுத்து என தொடர்ந்து நடித்த இவர் மலையாளத்தை தாண்டி தெலுங்கு, கன்னடத்திலும் படங்கள் நடித்து வந்தார். 2014ம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்தார்.
புதிய போட்டோ ஷுட்
இடையில் கேமரா பக்கம் வராமல் இருந்த மீரா ஜாஸ்மின் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாவில் பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன.
இன்று அவர் கருப்பு உடையில் அழகிய புகைப்படம் ஒன்று வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் செம சூப்பர் என ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
40 வயதிலும் செம போட்டோ வெளியிட்ட மீரா ஜாஸ்மின் புகைப்படம் இதோ,

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
