காதலர் தினத்தில் வைரல் போட்டோ வெளியிட்டு இளைஞர்களை மயக்கும் மீரா ஜாஸ்மின்- 40 வயதா இவருக்கு?
actress
photoshoot
meerajasmine
By Yathrika
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் சில படங்களே நடித்தவர். மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்கள் அதிகம் நடித்துள்ளார்.
2014ம் ஆண்டு கடைசியாக தமிழில் விஞ்ஞானி என்ற படம் அவரது நடிப்பில் வெளியானது, அதன்பிறகு தொடர்ந்து மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் தான் படங்கள் நடித்து வருகிறார்.
40 வயதாகும் நடிகை மீரா ஜாஸ்மின் அண்மையில் தான் இன்ஸ்டா பக்கத்திற்கு வந்தார், அவரை ரசிகர்கள் அனைவரும் பாலோ செய்ய ஆரம்பித்தார்கள்.
தற்போது அவர் காதலர் தினத்தில் படு மாடனான புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் 40 வயதா இவருக்கு பட வாய்ப்புகள் கொடுங்கப்பா என கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US