42 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மீரா ஜாஸ்மின்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் படங்கள் நடித்து ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
தமிழில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து, புதிய கீதை, ஆயுத எழுத்து என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
தொடர்ந்து நடித்துவந்தவர் 2008ம் ஆண்டு Mandolin Rajesh என்பவரை திருமணம் செய்யப்போவதாக ஒரு பேட்டியில் கூறினார்.
அப்படி பேட்டி கொடுத்த அவர் 2014ம் ஆண்டு துபாயில் பணிபுரியும் ஆனில் ஜான் டைடஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
சொத்து மதிப்பு
நீண்ட இடைவேளைக்கு பின் புதிய போட்டோ ஷுட்கள் எடுத்து அதை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.
42 வயதாகும் மீரா ஜாஸ்மின் இப்போது படங்களிலும் ஆக்டீவாக நடிக்க தொடங்கியுள்ளார். நயன்தாராவின் டெஸ்ட் படத்தில் மீண்டும் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார்.

மகன் வேண்டும் என்று பல வேண்டுதலுக்கு பிறகு பிறந்த மகன், கடைசியில் இப்போது இல்லை- அனிதா குப்புசாமி எமோஷ்னல்
மீண்டும் சினிமாவில் நடித்துவரும் மீரா ஜாஸ்மின் ஒரு படத்துக்கு ரூ. 50 முதல் ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம். பிஸியாக நடித்து கலக்கிவரும் நடிகை மீரா ஜாஸ்மினின் சொத்து மதிப்பு ரூ. 15 முதல் ரூ. 22 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
