ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை! ரசிகர்கள் ஷாக்
மீரா கிருஷ்ணா
தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகர் மீரா கிருஷ்ணன். அவர் பெரும்பாலும் மாமியார் ரோல்களில் தான் அதிகம் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அவருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத புது கெட்டப்
இந்நிலையில் மீரா கிருஷ்ணன் யாருக்கும் அடையாலமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அவர் முடியில் அளவை குறைத்து மாடர்ன் உடையில் போட்டோவுக்கு போஸ் கொடித்து இருக்கிறார்.
அவரா இது என எல்லோரும் அந்த வீடியோவை பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். ஜீ தமிழில் வரும் புது ஷோ ஒன்றிற்காக தான் இப்படி ஒரு கெட்டப் என அவர் கூறி இருக்கிறார்.
திருப்பாச்சி படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் இது தான்.. என்ன தெரியுமா?