நடிகை மேகா ஆகாஷ் திருமணம் முடிந்தது.. புகைப்படம் இதோ
மேகா ஆகாஷ்
தெலுங்கு திரையுலகம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகை மேகா ஆகாஷ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் இவருக்கு அறிமுகம் கொடுத்தது.
இதன்பின் வந்தா ராஜாவாதான் வருவேன், எனை நோக்கி பாயும் தோட்டா, யாதும் ஊரே யாவரும் கேளிர், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை மேகா ஆகாஷிற்கு சாய் விஷ்ணு என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசரின் இளைய மகன் என தெரியவந்தது.
திருமணம்
நேற்று நடைபெற்ற ரிசப்ஷன் விழாவில் திரையுலகை சேர்ந்தவர்களும், அரசியல்வாதிகளும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த நிலையில் இன்று காலை மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/c4bb2b24-73b3-4851-8b8d-2a7cbc420062/24-66e6b50b2ae3a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f69d4e76-2d69-4ea1-8903-d8aabaff70a5/24-66e6b50bbd1ee.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d99e089f-ec9e-4e3d-89ef-6bcb246e34aa/24-66e6b50c616d5.webp)
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/9c2e0102-1d6e-4026-aa12-03fc1bc2068e/25-67a9476da76cd-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)