கவர்ச்சி உடையில் போட்டோஸ் வெளியிட்ட நடிகை மோனல் கஜ்ஜார்

By Yathrika Jun 22, 2026 10:30 PM GMT
Report

மோனல் கஜ்ஜார்

கடந்த 12 வருடத்திற்கு முன்பு 2014ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் மோனல் கஜ்ஜார்.

அப்படத்தை தொடர்ந்து கிருஷ்ணா-மாகாபா ஆனந்த் நடித்த வானவராயன் வல்லவராயன் படத்திலும் நடித்துள்ளார். அண்மையில் குஜராத் மொழியில் வெளியான வஷி 2 என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவர் அண்மையில் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கிளாமர் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US