பாலு மகேந்திரா மறைவிற்கு பிறகு மறுமணம் செய்யாதது ஏன்?- ஓபனாக கூறிய நடிகை மௌனிகா
நடிகை மௌனிகா
தமிழ் சினிமாவில் 1985ம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திராவால் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
அப்படத்திற்கு தாலாட்டு கேக்குதம்மா, வண்ண வண்ண பூக்கள், கடைக்குட்டி சிங்கம் என பல திரைப்படங்களில் நடித்துவந்த மௌனிகா இப்போது சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.
நிம்மதி உங்கள் சாய்ஸ் 2, கலாட்டா குடும்பம், சொந்தம், ஆயுத எழுத்து என தொடர்ந்து நடித்து வரும் மௌனிகா விஜய்யில் தற்போது ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
மறுமணம் பற்றி நடிகை
பாலு மகேந்திரா இரண்டு திருமணத்திற்கு பிறகு நடிகை மௌனிகாவை திருமணம் செய்தார். அப்போது மௌனிகா மற்றும் பாலு மகேந்திராவிற்ம் 30 வருடம் வித்தியாசமாம்.
பாலு மகேந்திரா இறக்கும் நேரத்தில் இரண்டு சத்தியம் கேட்டாராம். முதல் சத்தியம் நான் இறந்த பிறகு உனக்கு பிடித்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றாராம்.
அதன்பிறகு மறுமணம் செய்ய வேண்டும் என கேட்ட மௌனிகா இதற்கு மட்டும் சத்தியம் செய்ய முடியாது என்று கூறினாராம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவின் பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட வீடியோ